2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் - மலாவி
July 1 , 2020
1517 days
636
- லசாருஸ் சக்வேரா என்பவர் மலாவியின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- கடந்த 4 ஆண்டுகளில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் தேர்தல் செல்லுபடியாகாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிகழ்வு இது இரண்டாவது முறையாகும்.
- 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கென்யாவில் அதிபர் தேர்தலானது செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டது.
Post Views:
636