TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் - மலாவி

July 1 , 2020 1517 days 635 0
  • லசாருஸ் சக்வேரா என்பவர் மலாவியின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • கடந்த 4 ஆண்டுகளில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் தேர்தல் செல்லுபடியாகாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிகழ்வு இது இரண்டாவது முறையாகும்.
  • 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கென்யாவில் அதிபர் தேர்தலானது செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்