TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகம் திட்டம்

July 19 , 2020 1502 days 579 0
  • இஞ்சினுயுட்டி (புத்திக் கூர்மை என்று பொருள்) என்பது ஒரு தானியங்கி வானூர்தி (ரோபோ ஹெலிகாப்டர்) ஆகும். இது 2020 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
  • செவ்வாய்க் கிரகத்தின் நிலைமைகள் வானூர்திப் பயணத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இது சோதனை செய்யும்.
  • மற்றொரு கிரகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட விமானப் போக்குவரத்தை நிகழ்த்தும் முதல் வானூர்தி இதுவாகும்.
  • செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வசிக்கக் கூடிய நிலைமைகளின் அறிகுறிகளை 2020 ஆம் ஆண்டின் செவ்வாய் கிரகத் திட்டம் கண்டுணரும்.
  • இது விடாமுயற்சி (Perseverance) என்று பெயர் கொண்ட ஒரு சுற்றித் திரியும் வாகனத்தையும் (Rover) உடன் கொண்டு செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்