TNPSC Thervupettagam

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதற்கான ஏலம்

June 15 , 2018 2227 days 683 0
  • பிபாவின் காங்கிரஸ் அமைப்பு 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்த அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவிற்கு வாய்ப்பளித்துள்ளது.
  • 2026 உலகப்போட்டி, தற்போது ரஷ்யாவில் தொடங்கியுள்ள 32 அணிகள் பங்கேற்கும் முறையில் இருந்து முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் முதல் விரிவுபடுத்தப்பட்ட போட்டியாக இருக்கும்.
  • முன்னதாக 1994ல் அமெரிக்காவும், 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் மெக்சிகோவும் உலகக் கோப்பை போட்டியை நடத்தியுள்ளன. கனடா ஒருபோதும் ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியதில்லை, ஆனால் 2015ஆம் ஆண்டு பெண்கள் போட்டியை நடத்தியது.
  • 2018ம் ஆண்டுப் போட்டி மாஸ்கோவில் துவங்கியுள்ள வேளையில், 2022ம் ஆண்டிற்கான போட்டி கத்தார் நாடால் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்