TNPSC Thervupettagam
March 5 , 2020 1600 days 525 0
  • வானியல் இயற்பியலாளரான ஜியான்லூகா மாசி என்பவர் 2020 ஏ.வி 2 என்ற சிறுகோளை வெள்ளிக் கோளின் சுற்றுப் பாதையிலேயே முழுமையாக சுற்றும் முதலாவது சிறுகோள் என உறுதிப் படுத்தியுள்ளார்.
  • 2020 ஏவி 2 ஆனது ஸ்விக்கி டிரான்சிண்ட் ஆய்வு அமைப்பால்  2020 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்