TNPSC Thervupettagam

2020 ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை விருது

November 19 , 2020 1346 days 636 0
  • பூடானின் அன்னை ராணியான கியாலும் சங்கே சோடன் வாங்சுக் (Gyalyum Sangay Choden Wangchuck) என்பவர் 2020 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை விருதுக்காக தனிநபர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • ஹெல்ப்ஏஜ் இந்தியாஎன்ற நிறுவனமானது இந்த விருதின் நிறுவனம் சார்ந்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹெல்ப்ஏஜ் இந்தியாநிறுவனமானது கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பின்தங்கிய மூத்த குடிமக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
  • இந்த விருது 1981 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது மக்கள் தொகை மற்றும் மகப்பேறு சுகாதாரத் துறைகளில் அளிக்கப் பட்ட சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்