- உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கிரிஸ்டல் விருதின் 26வது பதிப்பின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
- WEFன் 2020 ஆம் ஆண்டிற்கான கிரிஸ்டல் விருதைப் பெறுபவர்கள்:
- ஜின் ஜிங் - சீனா,
- தியேஸ்டர் கேட்ஸ் - சிகாகோ,
- லினெட் வால்வொர்த் - ஆஸ்திரேலியா,
- தீபிகா படுகோன் - இந்திய நடிகை.
உலகப் பொருளாதார மன்றம் (WEF) பற்றி
- WEF ஆனது 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.
- இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது.
- WEF ஆல் வெளியிடப்படும் அறிக்கைகள் பின்வருமாறு:
- உலகளாவியப் போட்டித் திறன் அறிக்கை,
- உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கை,
- உலகளாவிய அபாய அறிக்கை,
- உலகளாவியப் பயண மற்றும் சுற்றுலா அறிக்கை.