TNPSC Thervupettagam

2020 கிரிஸ்டல் விருது – உலகப் பொருளாதார மன்றம்

December 17 , 2019 1685 days 658 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கிரிஸ்டல் விருதின் 26வது பதிப்பின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • WEFன் 2020 ஆம் ஆண்டிற்கான கிரிஸ்டல் விருதைப் பெறுபவர்கள்:
    • ஜின் ஜிங் - சீனா,
    • தியேஸ்டர் கேட்ஸ் - சிகாகோ,
    • லினெட் வால்வொர்த் - ஆஸ்திரேலியா,
    • தீபிகா படுகோன் - இந்திய நடிகை.

உலகப் பொருளாதார மன்றம் (WEF) பற்றி

  • WEF ஆனது 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது.
  • WEF ஆல் வெளியிடப்படும் அறிக்கைகள் பின்வருமாறு:
    • உலகளாவியப் போட்டித் திறன் அறிக்கை,
    • உலகளாவியப் பாலின இடைவெளி அறிக்கை,
    • உலகளாவிய அபாய அறிக்கை,
    • உலகளாவியப் பயண மற்றும் சுற்றுலா அறிக்கை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்