TNPSC Thervupettagam
July 6 , 2020 1483 days 617 0
  • புதுடில்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியின் 13 வயது மாணவி ஃப்ரேயா தக்ரால் என்பவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
  • இது டெல்லியின் சாலைகளில் பழைய பொருட்களைச் சேகரித்து வாழ்க்கை நடத்தும் மக்களை நோக்கிய அவரது மனிதாபிமான வேலைக்காக கொடுக்கப் பட்டு உள்ளது.
  • இது இளவரசி டயானாவின் பிறந்த நாளான ஜூலை 1 (2020) ஆம் தேதி அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்