TNPSC Thervupettagam
July 14 , 2020 1475 days 587 0
  • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனிச்சுதந்திரத் திரைப்படத் தயாரிப்பாளரான கெசாங் D தோங்டோக் என்பவர் 2020 ஆம் ஆண்டின் தாதா சாஹிப் பால்கே விருதினை வென்றுள்ளார்.
  • இது பாறை மலைப் பகுதியிலிருந்து தேன் எடுக்கும் நடைமுறையை எடுத்துக் காட்டும் அவருடைய “சி லுபோ” என்ற ஆவணப் படத்திற்காக வேண்டி அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்