TNPSC Thervupettagam

2020 - “செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் ஆண்டு”

January 4 , 2020 1786 days 959 0
  • உலக சுகாதார அமைப்பானது உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அளிப்பதற்காக 2020 ஆம் ஆண்டை “செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் ஆண்டாக” அறிவித்துள்ளது.
  • புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு கொண்டாடப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ள “உலக செவிலியர் அறிக்கையின்” வளர்ச்சிக்கு இந்த அமைப்பு தலைமை தாங்குகின்றது.

புளோரன்ஸ் நைட்டிங்கேல்

  • புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் 1820 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு ஆங்கில சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
  • போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு உதவியதற்காக இவர் "விளக்குடன் உள்ள ஒரு பெண்" என்று அழைக்கப்பட்டார்.
  • மேலும், இவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமானது மே 12 ஆம் தேதியன்று சர்வதேச செவிலியர் ஆணையத்தினால் கொண்டாடாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்