TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டிற்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் சிறந்த தடகள வீரர் விருது

February 3 , 2022 898 days 808 0
  • இந்திய ஆடவர் ஹாக்கி வீரர் P.R.ஸ்ரீஜேஷ்  2021 ஆம் ஆண்டிற்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் சிறந்த தடகள வீரர் விருதை வென்றுள்ளார்.
  • ராணி ராம்பாலுக்குப் பிறகு இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியர் இவரே ஆவார்.
  • 2020 ஆம் ஆண்டில், இந்திய மகளிர் ஹாக்கி அணித் தலைவர் ராணி ராம்பால் 2019 ஆம் ஆண்டில் தனது சிறந்த செயல்திறனுக்காக இந்த கௌரவப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்