TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டில் டிஜிட்டல் நாணயம்

August 16 , 2022 704 days 403 0
  • 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான UNCTAD அமைப்பின் அறிக்கையின்படி இது வெளியிடப் பட்டது.
  • இணைய சங்கேதப் பணங்களைக் கொண்டிருக்கும் மக்கள்தொகையின் பங்கினைப் பொறுத்த வரையில், வளர்ந்து வரும் நாடுகள் முதல் 20 நாடுகளில் 15 நாடுகளைக் கொண்டுள்ளன.
  • இதில் உக்ரைன் 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ரஷ்யா (11.9 சதவீதம்), வெனிசுலா (10.3 சதவீதம்), சிங்கப்பூர் (9.4 சதவீதம்), கென்யா (8.5 சதவீதம்), அமெரிக்கா (8.3 சதவீதம்) ஆகியவையும் இடம் பெற்று உள்ளன.
  • இந்தியாவில், 2021 ஆம் ஆண்டின் படி 7.3 சதவீத மக்கள் எண்ணிம நாணயத்தை வைத்துள்ளனர்.
  • மக்கள்தொகையின் அடிப்படையில் எண்ணிம நாணய உரிமைகளைக் கொண்ட முதல் 20 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்