TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய ஆசியத் திரைப்பட விழா

June 14 , 2021 1138 days 576 0
  • 2021 ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய  ஆசியத் திரைப்பட விழாவில் (UK Asian Film Festival - UKAFF) இந்திய நடிகை திலோத்தமா சோமே என்பவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப் பட்டுள்ளது.
  • Raahgir : The Wayfarers’ எனும் திரைப்படத்தில் அவருடைய சிறந்த நடிப்பிற்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் கோசே என்பவராவார்.
  • 2021 ஆம் ஆண்டு UKAFF விழாவானது அதன் 23வது வருடாந்திர நிகழ்வாகும்.
  • இதில் திரைப்பட இயக்குநர் கௌதம் கோசே அவர்களுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்