TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு லேண்ட் ஃபார் லைஃப் விருது

June 21 , 2021 1131 days 554 0
  • 2021 ஆம் ஆண்டு லேண்ட் ஃபார் லைஃப் விருதானது இராஜஸ்தானின் ஃபெமிலியல் ஃபாரஸ்ட்ரி எனும் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • குடும்ப வனவியல் (Familial Forestry) என்பது ஒரு மரத்தினைப் பசுமை மிக்க குடும்ப உறுப்பினராகக் கருதும் ஒரு முறையாகும்.
  • .நா.வின் பாலைவனமாதலை எதிர்ப்பது மீதான மாநாடானது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருதினை வழங்குகிறது.
  • நிலத்தினைச் சமநிலையில் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிறந்த மற்றும் புதிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான விருதின் கருத்துரு, “Health land, Healthy lives” என்பதாகும்.
  • இது நில வளங்காப்பு மற்றும் மீட்பு தொடர்பான உலகின் மிக உயரிய விருதாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்