TNPSC Thervupettagam

2021 உலக வில்வித்தை சாம்பியன்சிப்

September 30 , 2021 1025 days 464 0
  • 2021 ஆம் ஆண்டு உலக வில்வித்தை சாம்பியன்சிப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • இப்போட்டியானது அமெரிக்காவின் தெற்கு டகோடா மாகாணத்தின் யாங்டன் என்னுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • மகளிர் கூட்டுத் தனிநபர், மகளிர் கூட்டு அணி மற்றும் கலப்பு அணி ஆகிய பிரிவுகளில் இந்த 3 வெள்ளிப் பதக்கங்கள் வெல்லப் பட்டன.
  • இது தவிர விஜயவாடாவைச்  சேர்ந்த வென்னம் சுரேகா உலக சாம்பியன்சிப் போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் வில்வித்தை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்