TNPSC Thervupettagam

2021-22 ஆம் ஆண்டில் அதிக பண வரவு பதிவு

February 13 , 2023 522 days 276 0
  • 2021-22 ஆம் ஆண்டில், வெளிநாடுகளிலிருந்து இந்திய நாட்டிற்கு அனுப்பப்பட்ட பண வரவுகளின் மதிப்பானது 89,127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • இது ஓராண்டில் பெறப்பட்ட அதிகபட்ச மதிப்பாகும்.
  • இந்தியா அதிகளவில் பண வரவு பெறப் படும் நாடுகளில் முன்னணியில் உள்ள 3 நாடுகள் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்