TNPSC Thervupettagam

2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி

June 5 , 2022 904 days 427 0
  • இந்தியா ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் இதுவரை இல்லாத அளவிற்கு 44.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக தனது ஏற்றுமதியினைப் பதிவு செய்துள்ளது.
  • இந்திய நாட்டின் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • இது அனைத்து ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் 27 சதவீதமாகும்.
  • மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொள்ளப் படும் ஏற்றுமதியானது 18 சதவீதமாக இருந்தது.
  • மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் வங்காள தேசத்திற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியானது 12 சதவீதமாக இருந்தது.
  • மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளப் படும் ஏற்றுமதியானது 6 சதவீதமாக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்