2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி
June 5 , 2022
904 days
425
- இந்தியா ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் இதுவரை இல்லாத அளவிற்கு 44.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக தனது ஏற்றுமதியினைப் பதிவு செய்துள்ளது.
- இந்திய நாட்டின் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
- இது அனைத்து ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் 27 சதவீதமாகும்.
- மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொள்ளப் படும் ஏற்றுமதியானது 18 சதவீதமாக இருந்தது.
- மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் வங்காள தேசத்திற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியானது 12 சதவீதமாக இருந்தது.
- மொத்த ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளப் படும் ஏற்றுமதியானது 6 சதவீதமாக இருந்தது.
Post Views:
425