TNPSC Thervupettagam

2021-22 நிதியாண்டுக்கான நிலைத்தன்மை அறிக்கை

June 10 , 2023 409 days 205 0
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) 2021-22 நிதியாண்டுக்கான நிலைத் தன்மைப் பற்றிய முதல் அறிக்கையானது, NHAI அமைப்பின் நிர்வாக அமைப்பு, பங்குதாரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் பல சமூகப் பொறுப்பு முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 2019-20 நிதியாண்டில் இருந்து 2021-22 ஆம் ஆண்டு வரை நேரடி உமிழ்வு 18.44 சதவிகிதமும் குறைந்த எரிபொருள் நுகர்வு  மூலம் 9.49 சதவித உமிழ்வும் குறைக்கப் பட்டது.
  • ஆற்றல் நுகர்வு, செயல்பாடுகள், போக்குவரத்து மற்றும் பயணம் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வின் அளவு 2020-21 நிதி ஆண்டில் 9.7% மற்றும் 2021-22 நிதியாண்டில் 2%  என்ற அளவில் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்