TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டின் BWF ஆட்டநாயகர்கள்

December 9 , 2021 954 days 476 0
  • டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சென் மற்றும் சீனாவின் தைபேய் நகரைச் சேர்ந்த தை சூ யிங் ஆகியோர் முறையே 2021 ஆம் ஆண்டின் ஆண் மற்றும் பெண் ஆட்ட நாயகர்களாக பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பால் (BWF) தேர்வு செய்யப்பட்டனர்.
  • விக்டர் ஆக்செல்சன் ஒலிம்பிக் சாம்பியன் ஆவார்.
  • டாய் சூ யிங் (Tai Tzu Ying) டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்