TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டிற்கான உலக கட்டிடக்கலை தினம் – 04 அக்டோபர்

October 6 , 2021 1057 days 386 0
  • இத்தினமானது அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று ஐக்கிய நாடுகளின் உலக வாழ்விட தினத்திற்கு இணையாக அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது 1985 ஆம் ஆண்டில் யுனியன் இன்டர்நேஷனல் டெஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “சுகாதாரமான ஒரு உலகிற்கான தூய்மையான சூழல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்