TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டிற்கான நேச்சர் TTL புகைப்பட விருதுகள்

June 10 , 2021 1142 days 556 0
  • கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டின் நேச்சர் TTL புகைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இது அவர் புகைப்படமெடுத்த, மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓராங்குட்டான் என்ற ஒரு குரங்கின்  புகைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • “The World is Going Upside Down” என இந்தப் புகைப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
  • 8000 போட்டியாளர்களின் பட்டியலிலிருந்து விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நேச்சர் TTL என்பது உலகின் முன்னணி இணையதள இயற்கை சார்ந்த புகைப்பட மூலாதாரத் தளமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்