TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு FIFA கிளப் உலகக் கோப்பைப் போட்டி

February 20 , 2022 881 days 423 0
  • க்கிய  அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு FIFA கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கிளப் அணியான செல்சி அணி, பிரேசிலிய கிளப் அணியான பால்மீராஸைத் தோற்கடித்துள்ளது.
  • FIFA கிளப் உலகக் கோப்பையை செல்சி அணி முதன்முறையாக வென்றுள்ளது.
  • மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் ஆகிய அணிகளுக்குப் பிறகு கிளப் உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது இங்கிலாந்து அணி செல்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்