TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு PGA சாம்பியன்சிப்

May 30 , 2021 1148 days 565 0
  • அமெரிக்கத் தொழில்முறை குழிப்பந்தாட்ட வீரரான பில் மைக்கேல்சன் தனது 50வது வயதில் 2021 ஆம் ஆண்டு PGA சாம்பியன்சிப்பினை வென்று வரலாறு படைத்து உள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம், PGA போட்டிகளின் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியினை வென்ற வயதான விளையாட்டு வீரர் எனும் பெருமையை மைக்கேல்சன் பெற்றுள்ளார்.
  • இது இவர் பெற்ற 6வது வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்