TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை – டைம்ஸ் உயர் கல்வி இதழ்

June 10 , 2021 1136 days 636 0
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், ரூபாரின்  இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், இந்தூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை ஆசியாவின் 100 முன்னணிப் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது 37வது இடத்தில் உள்ளது.
  • ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 55வது இடத்தில் உள்ளது.
  • இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 78வது இடத்தில் உள்ளது.
  • சீனாவின் சிங்க்வா (Tsinghua University) பல்கலைக்கழகமானது 2021 ஆம் ஆண்டிற்கான  ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • அதில் இரண்டாவது இடத்தினையும் சீனாவிலுள்ள பீகிங் பல்கலைக்கழகமே (Peking University) பெற்றுள்ளது.

surya June 11, 2021

in tamil,asia's top 100 kku bathil ah top 10 nu type aagiruku sir.

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்