TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையின் மேம்பாடு

May 14 , 2021 1165 days 570 0
  • 2021 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையின் மேம்பாடு” எனும் ஒரு அறிக்கையினை சர்வதேச எரிசக்தி முகமையானது சமீபத்தில் வெளியிட்டது.
  • சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் உற்பத்தியில் உலகளவில் 25% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த முகமையானது கணித்துள்ளது.
  • 280 GW திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிலையங்களாவன 2020 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டன எனவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 45% வளர்ச்சியாகும்.
  • இது கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத உயர்ந்தபட்ச வளர்ச்சியாகும்.
  • இதன்படி காற்று ஆற்றலில் 90 சதவீதமும் சூரிய ஆற்றலில் (ஒளி ஆற்றல்) 50 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் உயிரி எரிபொருளுக்கானத் தேவை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்