TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு லாரஸ் உலக விளையாட்டு விருதுகள்

May 13 , 2021 1165 days 634 0
  • 2021 ஆம் ஆண்டு லாரஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா அவர்கள் ஆண்டின் சிறந்த விளையாட்டு விராங்கனைஎனும் விருதினைப் பெற்றுள்ளார்.
  • இது ஒசாகா பெற்ற இரண்டாவது லாரஸ் விளையாட்டு விருதாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் இவர்திருப்புமுனை ஆட்டக்காரர் விருதினைபெற்றார்.
  • ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் 2021 ஆம் ஆண்டில் லாரஸ் சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருதைப் பெற்றார்.
  • 2011 ஆம் ஆண்டில் ஒரு மதிப்பு மிக்க விருதைப் பெற்ற பிறகு நடாலுக்குக் கிடைத்த இரண்டாவது விருது இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்