TNPSC Thervupettagam

2021 உலக விளையாட்டுகள்

April 4 , 2020 1569 days 599 0
  • அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள  பிர்மிங்ஹாமில் நடைபெற இருந்த 2021 உலக விளையாட்டுகள் போட்டியானது 2022 ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைக்கப் பட்டுள்ளன.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஏற்படும் முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • உலக விளையாட்டுகள் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்றன.
  • இது ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக இல்லாத 32 விளையாட்டுகளைக் கொண்டுள்ளது.
  • உலக விளையாட்டுகள் ஆனது முதன்முதலில் 1981 ஆம் ஆண்டில் நடைபெற்றன. 
  • இதுவரை, உலக விளையாட்டுகள் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்றது இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்