TNPSC Thervupettagam

2021 கால்பந்து உலகக் கோப்பை

December 31 , 2020 1298 days 611 0
  • 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையின் 2021 ஆண்டுப் போட்டிகளை ரத்து செய்ய ஃபிஃபா முடிவு செய்துள்ளது.
  • இது 2023 ஆண்டுப் போட்டிகளை நடத்தும் உரிமைகளை முறையே இந்தோனேசியா மற்றும் பெரு நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டிலும், இந்தோனேசியா மற்றும் பெரு நாடுகளே இதை நடத்த இருந்தன.
  • 2023 ஆம் ஆண்டிற்கான ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை   ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்