TNPSC Thervupettagam

2021 சீனியர் ஆசிய மல்யுத்தப் போட்டி

April 24 , 2021 1184 days 590 0
  • இது கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடத்தப் பட்டது.
  • இது 34வது பதிப்பாகும்.
  • இதில் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இடம் பெற இந்தியா 14 பதக்கங்களை வென்றது.
  • இதில் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலப்  பதக்கங்கள் அடங்கும்.
  • ஈரான் மற்றும் கஜகஸ்தான் தலா 17 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்