TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் ஆசியப் போட்டிகள்

September 19 , 2021 1036 days 436 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஜோவ் என்னுமிடத்தில் நடத்தப் பட உள்ளது.
  • இது 8 காணொளி அல்லது வீடியோ முறையிலான விளையாட்டுப் போட்டிகளை பதக்கத்திற்குரிய போட்டிகளாக நடத்த உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் சேர்க்கப்படவுள்ள வீடியோ முறையிலான அந்த 8 விளையாட்டுப் போட்டிகளாவன – அரேனா ஆஃப் வாலெர், டோட்டா 2, டிரீம் த்ரீ கிங்டம்ஸ் 2, EA ஸ்போர்ட்ஸ் FIFA, ஹெர்த்ஸ்டோன், லீக் ஆஃப் லெஜென்ட்ஸ், PUBG மொபைல் மற்றும் ஸ்டிரீட் பைட்டர் V ஆகியன.
  • ஆசியப் போட்டிகள் வீடியோ முறையிலான விளையாட்டுகளைப் பதக்கத்திற்குரியப் போட்டிகளாக அங்கீகரித்து நடத்தப்படுவதன் முதல் ஆண்டினை 2022 ஆம் ஆண்டின் ஆசியப் போட்டிகள் குறிக்கின்றது 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்