2022 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை
December 3 , 2022
724 days
480
- அமெரிக்க அகராதி வெளியீட்டு நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர் அதன் 2022 ஆம் ஆண்டிற்கான சொல்லாக "gaslighting" என்ற சொல்லினை அறிவித்தது.
- இந்தச் சொல்லானது, "குறிப்பாக ஒருவரின் சொந்த நலனுக்காக மற்ற ஒருவரை தவறாக வழிநடத்தும் செயல் அல்லது நடைமுறை" என வரையறுக்கப்பட்டுள்ளது.
- இணையவழி அகராதியின் தேடல்களின்படி, இந்தச் சொல்லின் மீதான ஒரு ஆர்வம் முந்தைய ஆண்டை விட 1,740% அதிகரித்துள்ளது.
- இந்தச் சொல்லானது, 80 ஆண்டுகளுக்கு முன்பு 1938 ஆம் ஆண்டில் வெளியான gas light என்ற புத்தகத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது.
- இந்த நாடக நூலினை எழுதியவர் பேட்ரிக் ஹாமில்டன் என்பவர் ஆவார்.
Post Views:
480