2022 ஆம் ஆண்டில் 32 டிரில்லியன் டாலர் வர்த்தகம்
December 27 , 2022
699 days
412
- உலக வர்த்தகத்தின் மதிப்பு இந்த ஆண்டு ஒரு புதிய சாதனையை எட்ட உள்ளது.
- இது சுமார் 12 சதவீதம் அதிகரித்து $32 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பால் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- வணிகப் பொருட்களின் வர்த்தகம் $25 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
- இது முந்தைய ஆண்டை விட சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.
- சேவைகளின் வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட $7 டிரில்லியன் ஆக உள்ளது.
Post Views:
412