TNPSC Thervupettagam

2022 இளையோர் கோடைக் கால ஒலிம்பிக்

July 21 , 2020 1462 days 652 0
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 2022 ஆம் ஆண்டின் டாகார்  இளையோர் கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை 4 ஆண்டு காலத்திற்கு அதாவது 2026 ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைத்துள்ளது.
  • ஆப்பிரிக்காவில் நடத்தப்பட இருக்கும் முதலாவது இளையோர் கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இதுவாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்