சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 2022 ஆம் ஆண்டின் டாகார் இளையோர் கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை 4 ஆண்டு காலத்திற்கு அதாவது 2026 ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைத்துள்ளது.
ஆப்பிரிக்காவில் நடத்தப்பட இருக்கும் முதலாவது இளையோர் கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இதுவாக இருக்கும்.