TNPSC Thervupettagam

2022 சர்வதேச மாணவர் தினம் – நவம்பர் 17

November 22 , 2022 642 days 256 0
  • இரண்டாம் உலகப் போரின் போது ப்ராக் நகரில் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக, நவம்பர் 17 ஆம் தேதியானது சர்வதேச மாணவர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • 1939 ஆம் ஆண்டில் ப்ராக் பல்கலைக் கழகத்தை நாஜிக்கள் தாக்கிய போது அதைக் காத்த மாணவர் ஆர்வலர்களின் துணிச்சலைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் மாணவர்களின் ஒத்துழைப்பு, பன்முகத் தன்மை மற்றும் பன்முகக் கலாச்சாரத்தைப் போற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்