TNPSC Thervupettagam

2022-23 ஆம் ஆண்டிற்கான AIFF சிறந்த கால்பந்து வீரர் விருது

July 11 , 2023 373 days 324 0
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) சிறந்த கால்பந்து வீரராக மிசோரமைச் சேர்ந்த திறமை மிக்க கால்பந்து வீரரான லாலியன் சுவாலா சாங்டே அறிவிக்கப்பட்டார்.
  • AIFF சிறந்தக் கால்பந்து வீரருக்கான விருதினை வென்ற இரண்டாவது மிசோரத்தினை சேர்ந்த வீரர் இவர் ஆவார்.
  • AIFF சிறந்தக் கால்பந்து வீராங்கனை விருதினை மனிஷா கல்யாண் பெற்றார்.
  • ஆகாஷ் மிஸ்ரா மற்றும் ஷில்ஜி ஷாஜி ஆகியோர் AIFF ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஆண்டின் வளர்ந்து வரும் கால்பந்து வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  • இந்த ஆண்டின் சிறந்த ஆடவர் பயிற்சியாளர் விருதானது முன்னாள் இந்திய வீரர் கிளிஃபோர்ட் மிராண்டாவுக்கு வழங்கப் பட்டது.
  • பிரியா பாரதி வளப்பில் ஆண்டின் சிறந்த மகளிர் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்