TNPSC Thervupettagam

2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி

June 14 , 2023 529 days 300 0
  • 2013-14 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு 7,249.85 மில்லியன் டாலரிலிருந்து (ரூ. 44,038.04 கோடி) 20,837.70 மில்லியன் டாலராக (ரூ. 167,269.99 கோடி) உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் ஆண்டிற்கு 24 முதல் 25 மில்லியன் டன் வரையில் சமையல் எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது.
  • ஆனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானியத்திலிருந்து 9-10 மில்லியன் டன் சமையல் எண்ணெய் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
  • மீதமுள்ள 14-15 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்