2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி
June 14 , 2023 529 days 297 0
2013-14 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு 7,249.85 மில்லியன் டாலரிலிருந்து (ரூ. 44,038.04 கோடி) 20,837.70 மில்லியன் டாலராக (ரூ. 167,269.99 கோடி) உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டிற்கு 24 முதல் 25 மில்லியன் டன் வரையில் சமையல் எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது.
ஆனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானியத்திலிருந்து 9-10 மில்லியன் டன் சமையல் எண்ணெய் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
மீதமுள்ள 14-15 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.