இந்த அறிக்கையானது, சமீபத்தில் உலக வங்கியினால் வெளியிடப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், உலக நாடுகளானது 1970 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவிய வறுமையை விட "மிக அதிகளவிலான மந்த நிலையை" எதிர்கொண்டு வருகிறது.
தற்போது, 685 மில்லியன் மக்கள் கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
இது 2020 ஆம் ஆண்டிற்கு அடுத்தபடியாக, கடந்த 20 ஆண்டுகளில் பதிவான வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு இரண்டாவது மோசமான ஆண்டாக 2022 ஆம் ஆண்டினைக் குறிப்பிடுகிறது.