TNPSC Thervupettagam
January 3 , 2023 562 days 359 0
  • இந்த அறிக்கையானது, சமீபத்தில் உலக வங்கியினால் வெளியிடப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில், உலக நாடுகளானது 1970 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவிய வறுமையை விட "மிக அதிகளவிலான மந்த நிலையை" எதிர்கொண்டு வருகிறது.
  • தற்போது, 685 மில்லியன் மக்கள் கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
  • இது 2020 ஆம் ஆண்டிற்கு அடுத்தபடியாக, கடந்த 20 ஆண்டுகளில் பதிவான வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு இரண்டாவது மோசமான ஆண்டாக 2022 ஆம் ஆண்டினைக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்