TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் உலகின் மிகச் சிறந்த இடங்கள்

July 16 , 2022 735 days 384 0
  • "பயணிப்பதற்கான 50 சிறந்த இடங்கள்" என்ற ஒரு பட்டியலானது இந்த ஆண்டு டைம் இதழினால் வெளியிடப்பட்டது
  • 2022 ஆம் ஆண்டின் உலகின் மிகச் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்ற இரண்டு இந்தியப் பகுதிகள் கேரளா மற்றும் அகமதாபாத் ஆகியனவாகும்.
  • கண்கவர் கடற்கரைகள் மற்றும் பசுமையான உப்பங்கழிகள், கோவில்கள் மற்றும் அரண்மனைகள் ஆகியவை உள்ள வகையில் இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.
  • இந்தியாவின் முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமாகவும், பண்டைய அடையாளங்கள் மற்றும் சமகாலக் கண்டுபிடிப்புகள் இரண்டையும் கொண்டு உள்ள நகரமாகவும் திகழும் அகமதாபாத் நகரம் கலாச்சாரச் சுற்றுலாவுக்கான மெக்கா நகரமாகப் போற்றப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்