TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் சிறந்த EY தொழில்முனைவோர்

February 28 , 2023 509 days 250 0
  • JSW குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஜ்ஜன் ஜிண்டால் 2022 ஆம் ஆண்டின் சிறந்த EY (Ernst & Young) தொழில்முனைவோர் விருதை வென்றார்.
  • எஃகு, சிமென்ட், உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் வண்ணப்பூச்சுகள் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டு இந்த உலகளாவியக் குழுமத்தை மேம்படுத்துவதில் அவர் மேற் கொண்ட மகத்தான தொழில்முனைவோர் பணிக்காக இந்த விருதானது அவருக்கு வழங்கப் பட்டது.
  • ‘எஃகு மனிதன்’ என்ற பெயரைப் பெற்ற சஜ்ஜன் ஜிண்டால், உலக எஃகுச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய முதல் இந்தியப் பிரதிநிதி ஆவார்.
  • மேலும் வளர்ச்சியுற்ற தொழில்துறையினர் மற்றும் புத்தொழில் துறைகளைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்களுக்கு ஆகியோரை உள்ளடக்கிய ஒன்பது பிரிவுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்