TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியலாளர் விருது

January 30 , 2023 538 days 425 0
  • R. விஷ்ணு பிரசாத் "2022 ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற அறிவியலாளர்" என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • இவர் 69 காப்புரிமைகள் கொண்ட அறிவியலாளர் ஆவார்.
  • இது கலாச்சாரம், அறிவியல், விளையாட்டு மற்றும் புதுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்தப் பங்களிப்பிற்காக தனிநபர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் விருதாகும்.
  • டாக்டர் பிரசாத் சர்வதேசப் பத்திரிகைகளில் 300க்கும் மேற்பட்ட அளவில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள நிலையில் அவரது கண்டுபிடிப்புகளுக்கு மேலும் பல காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்தியாவின் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு உட்பட பல மதிப்பு மிக்க விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்