TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் சிறந்த உலக தடகள வீரர்

December 20 , 2022 580 days 316 0
  • உலக சாம்பியனான அமெரிக்க நாட்டின் தடை தாண்டுதல் வீரர் சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன் மற்றும் ஸ்வீடன் நாட்டின் கம்பம் ஊன்றி தாண்டுதல் வீரர் மோண்டோ டுப்லாண்டிஸ் ஆகியோர் இந்த ஆண்டின் உலக தடகள வீரர் விருதுகளை வென்று உள்ளனர்.
  • மெக்லாலின்-லெவ்ரோன் உலக மகளிர் பிரிவின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நிகழ்த்தப் பட்ட சாதனைகளை இரண்டு முறை முறியடித்துள்ளார்.
  • அமெரிக்காவில் பிறந்த ஸ்வீடன் நாட்டு வீரர் டுப்லாண்டிஸ் 2022 ஆம் ஆண்டில் மூன்று உலக சாதனைகளுடன் மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த விருதை வென்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்