TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டின் சிறந்தப் பதிப்பாளர்

November 27 , 2022 600 days 350 0
  • TATA லிட்டரேச்சர் லைவ் விழாவில் ஹார்பர்காலின்ஸ் இந்தியா இதழானது 2022 ஆம் ஆண்டின் சிறந்தப் பதிப்பாளர் விருதினைப் பெற்றது.
  • ஹார்பர்காலின்ஸ் இந்தியா இதழ் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதினைப் பெற்றுள்ளது.
  • ஹார்பர்காலின்ஸ் இந்தியா, TATA லிட்டரேச்சர் லைவ் விழாவில், 2022, 2021, 2018 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருதை வென்று உள்ளது.
  • 1992 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடத் தொடங்கிய ஹார்பர்காலின்ஸ் நிறுவனமானது இந்த ஆண்டில் தனது 30வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்