TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் கிராமின் விருதுகள்

October 9 , 2022 652 days 398 0
  • ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் 2022 மற்றும் ஜல் ஜீவன் திட்டச் செயல்பாட்டு மதிப்பீடு போன்ற பல்வேறு வகை விருதுகளில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றது.
  • குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள், 2021-22 ஆம் ஆண்டு செயல்பாட்டு மதிப்பீட்டில் 60 சதவீதத்திற்கும் குறைவான திட்டப் பரவல் பிரிவின் கீழ் முதல் பரிசை வழங்கினார்.
  • பெரிய மாநிலங்கள் பிரிவில் 2022 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் விருதின் மூன்றாவது பரிசினை தமிழ்நாடு மாநிலம் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்