TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் MSME நிறுவனத் தயாரிப்புகளை அதிகம் வாங்கிய பிரிவுகள்

February 6 , 2023 657 days 328 0
  • 2022 ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன விற்பனையாளர்களிடமிருந்து சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்குவதில் பாதுகாப்பு அமைச்சகம் முன்னணியில் உள்ளது.
  • அரசு இணையவழிச் சந்தையானது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது இயங்கலையில் சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு இயங்குகலை தளமாகும்.
  • இந்த அமைச்சகமானது, 2022 ஆம் ஆண்டில் 16,747 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் மற்றும் சேவைகளை இத்தளத்தில் இருந்து வாங்கியுள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் பதிவானதை விட 250 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்