TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் அதிகபட்ச தொழில்துறை முதலீடு

September 22 , 2022 667 days 350 0
  • 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது 40,361 கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டியுள்ளது.
  • கர்நாடக மாநிலமானது 3712 கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டியது.
  • குஜராத் மாநிலம் 2969 கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டியது.
  • ஒடிசா மாநிலம் 1493 கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்